protected memory'

பொருள் தொகு

  1. பாதுகாக்கப்பட்ட நினைவகம்


விளக்கம் தொகு

  1. அழுத்தப்பட்ட நினைவகம் போன்றது. ஆனால் அதிலிருந்து வேறானது. கணித்தலில் யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்புகள் வேறு செயலகங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நினைவகத்தை அணுகுவதைத் தடுக்கின்றனர். வேறு ஒரு செயல்முறை படுத்தும் நினைவக இடத்தை எந்த ஒரு செயல்முறையும் எழுத முடியாது. டாஸ் போன்றவற்றில் இந்தக் கட்டுப்பாடு அமைப்பு இல்லை. விண் டோஸ் 95இல் இந்தச் சிக்கல் இருக்காது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=protected_memory&oldid=1907332" இலிருந்து மீள்விக்கப்பட்டது