ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • protective custody, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பாதுகாப்புக் காவல்

விளக்கம் தொகு

ஆபத்தான நபர்களிடமிருந்து, சூழ்நிலைகளிலிருந்து ஒருவரைப் பாதுகாக்க, அவரை அரசுக் காப்பகத்தில் வைத்துக் காத்தல்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. judicial custody
  2. police custody
  3. preventive custody


( மொழிகள் )

சான்றுகோள் ---protective custody--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=protective_custody&oldid=1849107" இலிருந்து மீள்விக்கப்பட்டது