protocol
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுprotocol
- நடபடி
- மரபு
- நெறிமுறை
- நடப்பொழுங்கு
- கணினியியல்:
- மரபுச்சீரி:இது ஒரு மரபுத் தொகுதி. இரு தொகுதிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவது. மையச் செயலகமும் (cpu) அச்சியற்றியும் (printer) இம்மரபு மூலமே பேச இயலும்.
- தொடர்பு வரைமுறை (communications protocol)
- உரைமுறை (a procedure dictating how an interaction must be carried out between two entities)