protozoa
ஆங்கிலம்
தொகு- ஒலிப்பு
'
- மூத்தவிலங்கி
விளக்கம்
- கால்நடையியல். ஓரணு உயிரி; முதலுயிரி
- மருத்துவம். ஒற்றையணு உயிரி; ஓரணுஉயிரி; முதற்றோன்றிப் பிராணிகள்
- மீன்வளம். ஒருசெல் உயிரிகள்; ஓரணு உயிர்கள்; முன் விலங்குயிர்
- விலங்கியல். புரோட்டோசோவா; முதற்றோன்றிப் பிராணிகள்
- வேளாண்மை. முந்தைய உயிர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +