ஆங்கிலம்

தொகு

60°

protractor

  1. கோண அளவி; கோண அளவுக்கருவி
  2. இயற்பியல். பாகைமானி
  3. கட்டுமானவியல். பாகை மானி
  4. கணிதம். கோணஅளவி; பாகைமானி
  5. கைத்தொழில். பாகைமானி
  6. பொறியியல். பாகை அளவி
  7. மருத்துவம். அயற்பொருள் நீக்கி; காயத்தின் அயற்பொருள் நீக்கி
  8. மாழையியல். பாகைமானி
  9. விலங்கியல். முன்தள்ளும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=protractor&oldid=1887481" இலிருந்து மீள்விக்கப்பட்டது