providing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- providing, பெயர்ச்சொல்.
- வழங்கப்பட்ட ஏதேனுமொன்று
- providing, வினைச்சொல்.
- வழங்குகிறான், வழங்குகிறாள், வழங்குகிறார், வழங்குகிறார்கள், வழங்குகிறது.
- எ.கா. Many volunteers were providing the relief materials.
விளக்கம்
தொகு- provide என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---providing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்