psittacosis
ஆங்கிலம்
தொகுpsittacosis
- கால்நடையியல். கிளித்தொற்றுக் காய்ச்சல்; வளைமூக்குப் பறவைகள் நோய்
- மரபியல். சிற்றாக்கோசிசு
- மருத்துவம். கிளாமிடியாசிட்டகோசிஸ் நோய்; கிளிநோய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +