ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • public administrator, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அரசு நிர்வாகி, பொது நிர்வாகி

விளக்கம் தொகு

உரவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாருமில்லாமல் இறக்கும் ஒரு நபரின் விவகாரங்களை நிர்வகிக்க இந்தப் பொது நிர்வாகி நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார். சில விதிவிலக்கானத் தருணங்களில், உயிருடனிருக்கும் ஒரு நபருக்கும்கூட இது போன்ற பொது நிர்வாகியை நீதிமன்றம் நியமிப்பதுண்டு.


( மொழிகள் )

சான்றுகோள் ---public administrator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=public_administrator&oldid=1849111" இலிருந்து மீள்விக்கப்பட்டது