public benefit corporation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- public benefit corporation, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பொதுநல நிறுவனம்
விளக்கம்
தொகுபொது மக்களின் நலனுக்காகப் பாடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---public benefit corporation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்