public defender
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- public defender, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பொதுக் காப்பாளர்
விளக்கம்
தொகுகுற்றஞ்சாட்டப்பட்டவர், தனிப்பட்ட வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள வசதியில்லாத பொழுது, இது போன்ற நபர்களுக்கு உதவிட இருக்கும் அரசு வழக்கறிஞரை அவர் சார்பில் வாதிட நீதிமன்றம் நியமிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---public defender--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்