ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • public figure, பெயர்ச்சொல்.

பிரபல பிரமுகர்

விளக்கம் தொகு

(சட்டத் துறை): பிரபல பிரமுகர்கள் பற்றி ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான செய்திகள் அவர்களுக்கெதிரான அவதூறாகக் கருதப்பட மாட்டாது. அத்தகையத் தவறானச் செய்திகளுக்கு, செய்தி வெளியிட்டவரின் தீய எண்ணம் காரணமாக இருந்தால் மட்டுமே, அச்செய்திகள் அவதூறாகக் கருதப்படும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. defamation
  2. libel
  3. slander


( மொழிகள் )

சான்றுகோள் ---public figure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=public_figure&oldid=1849118" இலிருந்து மீள்விக்கப்பட்டது