pulley
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுpulley
விளக்கம்
தொகு- ஓர் அச்சில் தங்கு தடையின்றிச் சுழலக்கூடிய ஓர் உருளை கப்பியாகும். இது நிலைக்கப்பி, இயங்கு கப்பி என இருவகைப்படும். முன்னதில் எந்திர இலாபம் - 1 பின்னதில் எந்திர இலாபம் - 2. கப்பிகள் சேர்ந்தது கப்பித்தொகுதி ஆகும். இதுவும் நிலைக்கப்பித் தொகுதி, இயங்குகப்பித் தொகுதி என இருவகைப்படும். பொதுவாக நீர் இறைக்கவும் பளு தூக்கவும் பயன்படுவை.