pulling teeth
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pulling teeth, வினைச்சொல்.
- கடினமானச் செயலைச் செய்தல்
- எ.கா. Getting information from him is like pulling teeth.
விளக்கம்
தொகு- pull teeth என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pulling teeth--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்