pulp
ஆங்கிலம்
தொகுpulp
- கூழாக்கு; கூழ்; நசுக்கு
- கால்நடையியல். கூழ்
- பொறியியல். கூழ்
- மருத்துவம். கூழ்; தாவரத் திசுக்கூழ்; பற்கூழ்; விலங்குத் திசுக்கூழ்
- மீன்வளம். கூழ்
- விலங்கியல். கூழ்; மச்சை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +