pumice
ஆங்கிலம்
தொகு
pumice
- நுரைக்கல்
- கட்டுமானவியல். நுரைக்கல்; நொய்கல்
- நிலவியல். நுரைகல்
- பொறியியல். நுரைக்கல்
- மருத்துவம். நுரைக்கல்
விளக்கம்
தொகு- துளையுள்ள எரிமலைப்பாறை. பாதங்களை தேய்து, குளிக்க பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +