punctuality
ஆங்கிலம்
தொகுpunctuality
- காலந் தவறாமை; காலந்தவறாமை, காலக்கடைபிடிப்பு, காலப்பற்று, காலங்காத்தல்
- நேரங்காத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +