pursued
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pursued, வினைச்சொல்.
- துரத்தினான், துரத்தினாள், துரத்தினார், துரத்தினார்கள், துரத்தியது.
- தொடர்ந்து சென்றான், ...
- எ.கா. The police pursued the thieves.
விளக்கம்
தொகு- pursue என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pursued--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்