ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. ( வி) put to sleep
  2. விலங்குகளை ஊசி மூலம் சாகடி
  3. அறுவைச் சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடு
  4. தூங்க வை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வயதான அந்த நாயை ஊசி மூலம் சாகடித்தனர் (They put the old dog to sleep)
"https://ta.wiktionary.org/w/index.php?title=put_to_sleep&oldid=1787659" இலிருந்து மீள்விக்கப்பட்டது