pyrometer
ஆங்கிலம்
தொகுpyrometer
- இயற்பியல். தீமானி; மீவெப்பநிலை அளவி
- கைத்தொழில். தீமானி
- பொறியியல். அனல் மட்டமானி; தீமானி; மிகை வெப்ப அளவி; வெப்ப அளவி; வெப்பமின் அளவி
- மாழையியல். தீமானி; மிகை வெப்பமானி
- மீன்வளம். உயர்வெப்பமானி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +