pythian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pythian, பெயர்ச்சொல்.
- பண்டைக் கிரேக்க நாட்டில் டெல்பி என்னுமிடத்திலுள்ள வருவதுரைக்குந் தெய்வம்
- டெல்பியிலுள்ள அப்பொலோ என்றதெய்வம்
- டெல்பியில் வாழ்பவர்
- pythian, உரிச்சொல்.
- டெல்பி சார்ந்த
- அப்பொலோ சார்ந்த
- தெய்வமொழிகூறம் டெல்பியின் கோயிலணங்கு சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pythian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி