quadrat
ஆங்கிலம்
தொகுquadrat
- வேளாண்மை. கால்வெளி
- நாற்சதுரத் தொகுதி
விளக்கம்
தொகு- ஒரு சதுரமீட்டர் அளவுள்ள தாவரத் தொகுதி. இதன் இயைபை இங்கொன்றும் அங்கொன்று மாக ஆராய, அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +