quadrature
ஆங்கிலம்
தொகுquadrature
- இயற்பியல். தொகையீடுகணிமுறை; பரப்புக்காண்முறை
- கணிதம். தொகையீடுகணிமுறை; பரப்புகாண் அளவு; பரப்புக்காண்முறை
- பொறியியல். சார்புத்தொடர்பு; பரப்புக்காண்முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +