quadrature encoding
quadrature encoding
பொருள்
தொகு- கால் வட்டக் குறியாக்கம்
விளக்கம்
தொகு- சுட்டி நகரும் திசையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வழிமுறை. சுட்டிப்பொறி களில் அதிலுள்ள கோளத்தின் அசைவு செங்குத்து அல்லது கிடைமட்ட திசைகளின் அள வாய் மாற்றப்படுகிறது. இதை நிர்ணயிக்க இரண்டு சிறிய வட்டுகள் உள்ளன.
எடுத்துக்காட்டு
தொகு- இந்த வட்டுகள் உள்ளே பொருத்தப் பட்டுள்ள இரு உணரிகளுடன் (sensors) உரசி, விலகுவதைக் கொண்டு செங்குத்து, கிடை மட்டத் திசைகள் நிர்ணயிக்கப் படுகின்றன. இரண்டு உணரி களில் எது முதலில் உரசப் படுகிறது என்பதைக் கொண்டு சுட்டியின் நகர்வு இடப்பக்கமா, வலப்பக்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
உசாத்துணை
தொகு