qualitative
ஆங்கிலம்
தொகுqualitative
- தர அடிப்படை
- இயற்பியல். பண்பறி; பண்பறிதற்குரிய; பண்பார்ந்த
- பொறியியல். பண்பியல்
- மருத்துவம். பண்பறிப் பகுப்பு; பண்புத் திறன்
- விலங்கியல். பண்பு சார்ந்தவை
- வேதியியல். பண்பறி; பண்பறிதற்குரிய
- வேளாண்மை. பண்பறிகின்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +