qualitative analysis
ஆங்கிலம்
தொகுqualitative analysis
- பொறியியல். பண்பறி பகுப்பாய்வு
- வேதியியல். பண்பறி பகுப்பாய்வு; பண்பறி பகுப்பு; பண்பறிபகுப்பு; பண்பறிபாகுபாடு
- வேளாண்மை. பண்பறி பகுப்பு
விளக்கம்
தொகு- சேர்மத்திலுள்ள வெவ்வேறு தனிமங்களைக் கண்டறியும் ஆய்வுமுறையே பண்பறி பகுப்பாய்வு எனப்படுகிறது.
- செயல்முறை வேதியியலின் பிரிவு. இதன் நோக்கம் ஒரு மாதிரியின் ஆக்கப்பகுதிகளை இனங்கண்டறிதல் அல்லது அடையாளங் கண்டறிதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +