quality
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுquality
- தரம்
- திறம்
- பண்பு; குணம்; தன்மை; இயல்பு; மன உணர்வு[1];
- தனியியல்பு; தனித்திறம்; தனிக்கூறு[2];
- இசை. தொனி; நயம்[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kapruka dictionary <https://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp?query=quality>
- ↑ 2.0 2.1 Tamilcube dictionary <http://dictionary.tamilcube.com/index.aspx?term=quality>