ஆங்கிலம்

தொகு

quantitative

  1. இயற்பியல். அளவறிதற்குரிய; அளவுசார்ந்த
  2. கணிதம். அளவியல்; அளவையியல்
  3. மருத்துவம். அளவறிபகுப்பு; அளவுத்திறன்
  4. விலங்கியல். அளவு சார்ந்தவை
  5. வேதியியல். அளவறி; அளவறிதற்குரிய
  6. வேளாண்மை. அளவறிகின்ற

விளக்கம்

தொகு
  1. தனிமங்களைக் கண்டறிந்தபின், ஒரு கரிமப்பொருளின் மூலக்கூறு அமைப்பை அறியும் அடுத்த நிலை. ஒரு சேர்மத்தில் இருக்கும் பல தனிமங்களின் அளவை மதிப்பிடுதல் இதில் நடைபெறுகிறது. அதாவது எடை மூலம் பொருளின் சதவீத இயைபு அறியப்படுகிறது. இதுவும் செயல்முறை வேதியியலின் ஒரு பிரிவேயாகும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=quantitative&oldid=1899141" இலிருந்து மீள்விக்கப்பட்டது