quarantine
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுquarantine
- தொற்றுக்காப்பு
- தொற்றொதுக்கம்
வினைச்சொல்
தொகுto quarantine (transitive)
- ஒடுக்கு: தொற்றுநோய் பரவாமே தடுக்கும்பொருட்டுக் கட்டாயth தனிமைப்பாட்டிலோ பிரிப்பிலோ தக்கவை : இத்தாலியிலிருந்து மீள்பவர்களை ஒடுக்கத்தில் ஒடுக்குமாறு ஆணைபிறப்பித்துள்ளது.
to quarantine oneself (reflexive)
- தன்னைத்தானே ஒடுக்கிக்கொள் : தமக்குக் கரோனாநோய் தொற்றினது தீர்மானவுடன் பிரதமரின் மனைவியும் பிரதமரும் உடனே தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டனர்.
- ஒடுங்கு: தொற்றுநோய் பரவாமே தடுக்கும்பொருட்டு விலகு/வலிகியிரு: கரோனாநோய்த் தொற்றல் இருப்பது தெரிந்தும் சிலர் ஒடுங்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.