quasi community property
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- quasi community property, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): திருமணமாகாத தம்பதியர், தாங்கள் கணவன் - மணைவியாக வாழ்ந்து, சேர்த்த சொத்து.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---quasi community property--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்