ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • quasi in rem, உரிச்சொல்.

(சட்டத் துறை): பொருள் சார்ந்தது போன்ற

விளக்கம் தொகு

ஒரு வழக்கு எங்கே தொடரப்பட வேண்டுமென்பது, அவ்வழக்கு பொருள் சார்ந்த உரிமை, அல்லது நபர் சார்ந்த உரிமையைத் தீர்மானிக்கிறதா என்பதைப் பொறுத்து அமையும். சில வழக்குகள் பொருள் சார்ந்த உரிமையைத் தீர்மானிப்பதாக இருந்தாலும், அதில் நபர்களின் உரிமைகளும் தொடர்புடையதாக இருக்கும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. in rem
  2. in personam
  3. property rights
  4. personal rights


( மொழிகள் )

சான்றுகோள் ---quasi in rem--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=quasi_in_rem&oldid=1849122" இலிருந்து மீள்விக்கப்பட்டது