quinestrol
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- quinestrol, பெயர்ச்சொல்.
- செயற்கை பெண்பால் இயக்குநீர்
விளக்கம்
தொகு- செயற்கையான பெண்பாலின இயக்குநீர் (ஹார்மோன்). இது பால் சுரப்பதை மட்டுப்படுத்துகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---quinestrol--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்