quininism
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
quininism
- மருத்துவம். கொய்னாவியம்
விளக்கம்
தொகு- தலைவலி, காதுகளில் ஒசைகள் எழுதல், ஒரளவு செவிட்டுத் தன்மை கண்பார்வைக்கோளாறு: குமட்டல் போன்ற நோய்க் குறிகள் தோன்றுதல் கொயினாவை தொடர்ந்து பயன்படுத்துவதால் இவை ஏற்படுகின்றன
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் quininism