rabble-rouser
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rabble-rouser, பெயர்ச்சொல்.
- அரசியல் ஆதாயத்திற்காகக் கூறப்படும் பாசம் போன்ற உணர்ச்சிவயப் படுத்தும் சொற்களைப் பேசி மக்கள் கூட்டத்தின் ஆதரவைத் திரட்டும் பேச்சாளர்
விளக்கம்
தொகு- rabble rouser என்றும் எழுதுவர். “இரத்தத்தின் இரத்தமே!, என் உடன்பிறப்புகளே!” இதுபோன்ற சொற்களை ஒரு அரசியல்வாதி பேசும் பொழுது, 'இவர் நம்ம ஆளு' என்ற எண்ணத்தை, கேட்படவர் மனதில் நெருக்கத்தை உண்டாக்கி, அரசியல் ஆதரவை உண்டாக்கிக் கொள்ளும் அரசியல்வாதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rabble-rouser--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்