ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

radar

  1. வானலையுணரி
கதுவீ - கதிரியக்க துப்பறிவு வீச்செல்லை

இச்சொல்லானது தமிழ்த்திரு. ப அருளியார் அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

விளக்கம் தொகு

  1. ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்க மூலம் தன்னிலையும், விமானங்கள், கப்பல்கள், கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு கதுவீ எனப்படுகிறது
"https://ta.wiktionary.org/w/index.php?title=radar&oldid=1984009" இலிருந்து மீள்விக்கப்பட்டது