பொருள்
  • radial distance, பெயர்ச்சொல்.
  1. இரு முனைகளுக்கு இடையே உள்ள இடைவெளி.
  2. இரு முனைகளுக்கு இடையே உள்ள நேரான தொலைவு
  3. நேர்தூரம்; நேர்தொலைவு
விளக்கம்
  1. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பேருந்திலோ, அல்லது தொடருந்திலோ செல்லும் பொழுது அந்த இடத்திற்கு நேராகச் செல்லாமல், பிற இடங்களுக்கும் சென்றோ அல்லது வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் சென்றோ செல்வதால் இரு இடங்களுக்கும் இடையில் உள்ள தொலைவு அதிகமாகிறது. அனால் அதைவிட இவ்விரு இடங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாக இருக்கும். அதேநேரத்தில் நேராகச் சென்றால் என்ன தொலைவு வருகிறதோ அதுவே 'radial distance' எனப்படும். (எ.கா. மின்காந்த அலைகள் கடக்கும் இடைவெளி).
  1. ...
பயன்பாடு
  1. the radial distance between two cities is just a 10 kilo meters.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---radial distance--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=radial_distance&oldid=1788431" இலிருந்து மீள்விக்கப்பட்டது