radial velocity
ஆங்கிலம்
தொகுradial velocity
- இயற்பியல். ஆரக்கால் திசைவேகம்; ஆரத்திசைவேகம்; ஆரைவேகம்
- கணிதம். ஆரைத் திசைவேகம்; ஆரைவேகம்
- சுற்று விசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +