radio clock
radio clock
பொருள்
தொகு- வானலைக் கடிகாரம்
விளக்கம்
தொகு- நிகழ்நேர சமிக்கைகளுடன்கூடிய, வானில் பரப்பப்படும் அலைகளைப் பெறக்கூடிய ஒரு சாதனம். இவ்வகைக் கடிகாரங்கள் பிணையத் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன. பிணைய நேர நெறிமுறை (Network Time Protocol) யின் அடிப்படையில், புரவன் கணினியின் (Host) வன்பொருள் கடிகார நேரத்தை, உலகப் பொது நேர ஆயக்கூறு வடிவமைப்புடன் ஒத்திசையும்படி செய்ய இவை பயன்படுகின்றன.