ஆங்கிலம்

தொகு

radio frequency

  1. இயற்பியல். இரேடியோவதிர்வெண்
  2. பொறியியல். ரேடியோ அதிர்வெண்; ரேடியோ அலைவெண்; வானொலி அலைவெண்
  3. வானெலி அலைவெண்

விளக்கம்

தொகு
  1. வானொலிச் சைகைகளை அனுப்புவதில் பயன்படுத்தப்படும் மின்னலைகளின் அலைவெண். இது ஏறத்தாழ வினாடிக்கு 40,000-க்கும் 80,000,000-க்கும் இடைப்பட்ட அதிர்வுகளைக் கொண்டிருக்கும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=radio_frequency&oldid=1898784" இலிருந்து மீள்விக்கப்பட்டது