ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • radio jockey, பெயர்ச்சொல்.
  1. வானொலிப் புரவலர்

விளக்கம் தொகு

  1. வானொலியில் சொல்லாடல் நிகழ்ச்சிகளை நடத்துபவர்.
  2. அந்தகாரம் படப்பிடிப்பின் பின்னர், அர்ஜுன் தாஸ் ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் நிகழ்ச்சியை வனொலி புரவலராக வழங்கினார்.
( மொழிகள் )

சான்றுகோள் ---radio jockey--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=radio_jockey&oldid=1903222" இலிருந்து மீள்விக்கப்பட்டது