radio therapy
ஆங்கிலம்
தொகுradio therapy
- இயற்பியல். கதிரியக்கச் சிகிச்சை; கதிர்வீச்சுச் சிகிச்சை
- பொறியியல். கதிரியக்கக் சிகிச்சை
- மருத்துவம். ஊடுகதிர் மருத்துவம்; கதிர் மருத்துவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +