ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

radioactive

  • இயற்பியல். கதிரியக்க; கிளர்மின்வீசுகின்ற
  • மருத்துவம். கதிரியக்க; கிளர்மின்னுக்குரிய
  • வேதியியல். கதிரியக்க
  • வேளாண்மை. கதிரியக்கமுள்ள

விளக்கம்

தொகு
  1. அணுக்கரு மையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்களை வீசக்கூடிய பொருள் கதிரியக்கத் தன்மை கொண்டிருக்கும். நுரையீரல் நோய்களை ஆராய கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. தைராய்டு சுரப்பியில் கதிரியக்க அயோடின் இருக்கிறது. இதனை அளவிட்டு அறியலாம்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் radioactive
"https://ta.wiktionary.org/w/index.php?title=radioactive&oldid=1911034" இலிருந்து மீள்விக்கப்பட்டது