ஆங்கிலம்
தொகு
- பலுக்கல்
ram
- இயற்பியல். தாக்குகுற்றி
- கட்டுமானவியல். மொங்கானிடல்
- கால்நடையியல். செம்மறி ஆட்டுக்கிடா; தகர்; மேடம்
- பொறியியல். சுழல்; திமிசு; முன் பின் அசையும் பாகம்
- மருத்துவம். செம்மறிக் கிடா
- வேளாண்மை. தாங்கி
உசாத்துணை
தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ram