ramrod
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ramrod, பெயர்ச்சொல்.
- செறிகோல்
- துப்பாக்கிக் குழலைத் துப்புரவு செய்வதற்கும் மருந்து அடைத்து இடிப்பதற்கும் உரிய கோல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ramrod--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி