random files

பொருள்

தொகு
  1. குறிப்பிலாக் கோப்புகள்

விளக்கம்

தொகு
  1. எவ்வித வரிசை முறையிலும் அமைக்கப்படாத கோப்புகள். நேரடி அணுகுச் சாதனத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள பதிவுகளின் முகவரி அடிப்படையில் தரவுகள் மீட்கப்படுகின்றன.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=random_files&oldid=1909236" இலிருந்து மீள்விக்கப்பட்டது