ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

rank

  1. தரநிலை, தர வரிசை
பயன்பாடு
  • நுழைவுத் தேர்வில் அவர்கள் பெறும் தரவரிசை ​(ரேங்க்)​ அடிப்படையில்தான் மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் (தினமணி, 22 மே 2010)

வினைச்சொல் தொகு

rank

  1. தர வரிசைப்படுத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=rank&oldid=1886908" இலிருந்து மீள்விக்கப்பட்டது