ஆங். n. பெ. விரைவு நிதியுதவிக் கருவி; விரைவு நிதியீட்டுக் கருவி
செலுத்துத் தொகை நிலுவையில் அவசரத் தேவை உள்ள உறுப்பு நாடுகளுக்கு உதவுவதற்கான அனைத்துலக நாணய நிதியத்தின் (International Monetary Fund) உடனடி நிதியுதவித் திட்டம்[1]