ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

rarefaction

  • இயற்பியல். நொய்தாக்கல்; நொய்மையாக்கம்
  • கால்நடையியல். எலும்பில் தாதுச் சத்துக் குறைவு
  • நிலவியல். செறிவின்மை
  • பொறியியல். அடா குறைப்பு
  • மருத்துவம். மென்மையாக்கம்

விளக்கம்

தொகு
  • எலும்பு செறி வின்றி நொய்மையாக இருத்தல் எலும்பு அடர்த்திக் குறைதல்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rarefaction
"https://ta.wiktionary.org/w/index.php?title=rarefaction&oldid=1911056" இலிருந்து மீள்விக்கப்பட்டது