rarefy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rarefy, வினைச்சொல்.
- தளர்த்து
- அடர்த்திகுறை
- செறிவிலாதாக்கு
- நொய்ம்மையாகு
- செறிவிலாதாகு
- நேர்த்தியானதாக்கு
- தூய்படுத்து
- நுட்பமானதாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rarefy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி