raster
பொருள்
raster
- பரவு
- ...
விளக்கம்
- இனைக்கோடுகளாக ஒரு படத்தை வருடி அதை தொலைக்காட்சி, கணனி போன்றவற்றின் சிஸிஜி எதிர்முனை கதிர்க்குழல் திரையில் பிரதிபலிப்பு செய்யும் ஒரு முறை
- பிட்டு அமைவில் படவணுக்கள் அடங்கிய பின்னல்களை தொடர்ச்சியான கோடுகளாக சேமிக்கும் ஒரு முறை.
பயன்பாடு
- அந்த படத்தை பரவு (raster) வடிவத்தில் சேமி