rattle
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
rattle
- (பெ.)
- கிலுகிலுப்பை, கிலுகிலுக்கும் ஒலி.
- ஒரு வகை நச்சுப்பாம்பின் கிலுகிலுவென ஒலி எழுப்பும் முள்வளையங்கள்.
- (வி.)
- கிலுகிலுக்கும் ஒலி செய், கடகடவென ஒலி செய், சலசலப்பு
- இரைச்சலிடு
- ஆட்டிப்படை.
- விரைந்து பேசு/செல்.
- கிளர்ந்தெழு.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rattle